வணக்கம் 🙏 நண்பர்களே RG Quotes Tamil இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.
நம்முடைய வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கஷ்டங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் போன்றவை இருக்கும் நாம் அதிலிருந்து வெளிவர பல்வேறு ஊக்கமூட்டும் வரிகளை தேடி வருகிறோம் அதில் நாம் சிறந்த சில ஊக்கமூட்டும் வரிகளை நாம் இந்த இணைய பக்கத்தில் காண்போம்.
Tamil inspirational quotes (ஊக்கமளிக்கும் மேற்கோள் கவிதை வரிகள் )
 |
| கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது.. பிளேடு கூர்மையானது, ஆனால் மரத்தை வெட்டாது.. எல்லோர்க்கும் ஒரே திறமை இருக்காது.. ஆனால் அனைவருக்கும் ஒரு திறமை இருக்கும். |
 |
| சரியோ, தவறோ உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுத எழுதுக்கோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றவர்கள் கையில் கொடுத்தால் கிறுக்கித் தள்ளி விடுவார்கள் |
 |
தொடங்கும் முன் ஆயிரம் முறை யோசி, தொடங்கிய பின் ஆயிரம் தடை வந்தாலும் தகர்த்து முன் செல்...! |
 |
| இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்க செய்யவேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே... உனது வேளையில் கவனம் செலுத்து... |
 |
போராடு உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை. |
 |
| எந்த விமானமும் ஓடுபாதை முடிந்தவுடன் நின்று விடுவதில்லை. அங்கு தான் அது பறக்கவே ஆரம்பிக்கிறது... முடிந்து விட்டது என்று நினைக்கும் இடத்தில் தான் ஒரு புதிய செயல் ஆரம்பம் ஆகிறது... |
 |
| உன்னைப் பற்றிய உன் எண்ணமே... நீ யார் என்பதை உலகிற்கு காட்டும்.. உன்னைப் பற்றி உயர்வாகவே நினை... |
 |
| கோபத்தில் எதையும் தூக்கி எறிய முடியும்.!.. ஆனால் கோபத்தை தூக்கி எறிபவனே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.!!.. |
 |
| சூல்நிலைகள் மனிதனை உண்டாக்குவதில்லை மாறா அவனை வெளிப்படுத்துகிறது |
 |
"முள்" குத்திவிட்டது என்று முள்ளை குறை கூறாமல்... தவறான இடத்தில் காலை வைத்து விட்டோம் என பாதை மாற்றுபவர்களே... புத்திசாலிகள்..!!
|
வாழ்க வளமுடன்✍️
இந்த இணைய பக்கத்தில் உள்ள தமிழ் Inprastional life Quotes உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் மேலும் இதுபோன்ற Quotes பல்வேறு எங்கள் இணைய பக்கத்தில் உள்ளது.
மேலும் ஏதேனும் குறைகள் அல்லது உங்களது RG Quotes Tamil பற்றிய உங்களது எண்ணங்களை comment செய்யுங்கள்
மேலும் இதுபோன்ற தமிழ் கவிதைகள் :
0 Comments