one line kavithai tamil :
தமிழ் ஒரு வரி கவிதை :
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்) |
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...! |
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது |
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே |
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது |
மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்...! |
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...! |
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே |
இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு) |
சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது |
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும் |
0 Comments