ஆபிரகாம் லிங்கன் தத்துவம்


ஆபிரகாம் லிங்கன் :

ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் :
( Abraham Lincoln Quotes in Tamil )

ஆபிரகாம் லிங்கன் தத்துவம்

" எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும் "
- ஆபிரகாம் லிங்கன்

Motivational quotes in Tamil

" தோல்வி அடைவதற்கு நான்
 வருத்தப்படவில்லை நான்
செய்ய வேண்டிய அனைத்தையும்
செய்த பிறகு வரும் தோல்விக்கு நான்
 கவலைப்படுவதில்லை " 
- ஆபிரகாம் லிங்கன் 


ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

" எதுவாக வேண்டுமானாலும் இருங்கள்
ஆனால் அதில் சிறந்து இருங்கள் "
- ஆபிரகாம் லிங்கன்

Tamil motivational quotes

" உங்களை மற்றவர்கள் மதிக்க வில்லை
 என்பதற்காக வருத்தப்படாதீர்கள் அவர்கள்
உங்களை மதிக்கும் அளவிற்கு
உயர்ந்து காட்டுங்கள் "
- ஆபிரகாம் லிங்கன்

Tamil motivational quotes

 " ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள்,
அதில் முதல் நான்கு மணி நேரத்தை
 கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே
 செலவிடுவேன்."
- ஆபிரகாம் லிங்கன்

Celebrity quotes in Tamil

" நான் மெதுவாக தான் முன்னேறுவேன் ஆனால்
 முன்னேறிக் கொண்டே இருப்பேன் "
- ஆபிரகாம் லிங்கன்

Life quotes in Tamil
முழுதாக ஒரு விஷயத்தை பற்றி
அறிந்த பிறகு உங்கள்
முயற்சிகளை முன்னெடுங்கள்
- ஆபிரகாம் லிங்கன்

Abraham Lincoln quotes in Tamil

" இன்று இல்லாவிட்டாலும் நாளை  உங்கள்
கடமையை நீங்கள் செய்தே தீர வேண்டும்.
அதில் இருந்து தப்பிக்க." 
- ஆபிரகாம் லிங்கன்

Abraham Lincoln quotes in Tamil

" மிகச்சிறந்த பொய் யானாக
இருக்கும் அளவிற்கு இங்கு
யாருக்கு நினைவுத்திறன் இல்லை ."
- ஆபிரகாம் லிங்கன்
 
ஆபிரகாம் லிங்கன் தத்துவம்

" எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும்
 என்ற ஆசை உண்டு. ஆனால் வயதாகாமல் "
- ஆபிரகாம் லிங்கன்.

Abraham Lincoln quotes in Tamil
 ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Abraham Lincoln quotes in Tamil
உதவும் எண்ணம் கொண்டவன விமர்சிக்க தகுதியானவர்
ஆபிரகாம் லிங்கன் 

World famous leader quotes in Tamil
பாராட்டு ஒன்று
ஆபிரகாம் லிங்கன் 

Abraham Lincoln Motivation quotes in Tamil
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Life quotes in Tamil
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Abraham Lincoln quotes in Tamil
கண்டிப்ப விட்டேன் அன்பே சிறந்த முடிவைத் தரும்
ஆபிரகாம் லிங்கன் 


மேலும் சில - ஆபிரகாம் லிங்கன் தத்துவங்கள் : 


1 புத்தகம் என்பது, உற்ற துணைவன், ஒப்பற்ற ஆசான், உயர்ந்த வழிகாட்டி, உயிரினும் மேலான உறவு

-ஆபிரகாம் லிங்கன்


2.நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.

-ஆபிரகாம் லிங்கன்

 

3.ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது.

-ஆபிரகாம் லிங்கன்

 
4.நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்

 

5.ஒரு பலசாலியின் பலத்தைக் குறைப்பதால், ஒரு பலவீனன் பலசாலியாகிவிட முடியாது.

-ஆபிரகாம் லிங்கன்



6.சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு உறுதியாக நில்லுங்கள்.

-ஆபிரகாம் லிங்கன்

 
7.ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்.

-ஆபிரகாம் லிங்கன்



8.எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

-ஆபிரகாம் லிங்கன்

 

9.கீழ்நோக்கிப் பார்க்கும் ஒருவன் நாத்திகம் பேசலாம். மேல்நோக்கிப் பார்க்கும் எவனும் கடவுள் இல்லை என்று சொல்லவே மாட்டான்.

-ஆபிரகாம் லிங்கன்



10.திறமையின் மூலம் புகழ் பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன் சிறந்த மனிதனாக முடியும்.

-ஆபிரகாம் லிங்கன்

11.உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்

 

12.சேமிப்பை அலட்சியப்படுதுகிறவன் தன் வாழ்வில் ஒரு நாளும் வளமையைக் கொண்டு வர முடியாது.

-ஆபிரகாம் லிங்கன்

 

13.தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

-ஆபிரகாம் லிங்கன்

 

14.நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.

-ஆபிரகாம் லிங்கன்

 
15.நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

-ஆபிரகாம் லிங்கன்

 
16.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

-ஆபிரகாம் லிங்கன்

17.எனக்கு வேலை செய்யக் கற்பித்தார்கள், ஆனால் நான் செய்யும் வேலையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை.

-ஆபிரகாம் லிங்கன்

 
18.நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

-ஆபிரகாம் லிங்கன்

19.இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!

-ஆபிரகாம் லிங்கன்


20.ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்கு தோல்வியே கிடையாது.

-ஆபிரகாம் லிங்கன்


21.என்னுடைய பாட்டனார் யார் என்பதை நான் அறியேன். ஆனால் நான் கவலைப்படுவதெல்லாம் அவருடைய பேரன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்பது பற்றியே.

-ஆபிரகாம் லிங்கன்

22.நான் அடிமையாக இருக்க மாட்டேன். ஆகவே, நான் எஜமானாகவும் இருக்க மாட்டேன். இதுதான் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.

-ஆபிரகாம் லிங்கன்

23.முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.

-ஆபிரகாம் லிங்கன்

24.மனத்தை ஒருவர் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.

-ஆபிரகாம் லிங்கன்


25.கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்

-ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் motivational quotes in Tamil



Post a Comment

0 Comments