Feel Good Tamil motivational quotes
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும் |
கொண்டே உன்னால் கனவு காண முடியுமா அதை உன்னால் செய்யவும் முடியும் |
உன் உயர்ந்த கனவுகளை அடைய எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால் ஆனால் ஒரு நாள் உன் கனாக்கள் நிஜங்கள் ஆகும் நிச்சயமாக |
உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுளை நேரில் வந்தாலும் பயனில்லை |
நாம் செய்யும் காரியம் அனைத்துமே சுலபமாக அமைவது இல்லை ஆனால் முயற்சியோடு நீ இடைவிடாது செய்யும்பது அது சாத்தியமாகிறது |
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை |
தோழி பட்ட உனக்கு தான் வெற்றியின் அருமை தெரியும் எனவே தன்னம்பிக்கை கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும் |
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் கடமையாக செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்விவிளையாட்டு |
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் |
நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே தோல்வியுற அல்ல அப்படி உன்னை தோல்வி வந்த அணைத்தாலும் அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே உன் தன்னம்பிக்கையே அந்த தடைகளை தகர்த்தெறியும். |
0 Comments