Valuable thoughts in Tamil

 

Valuable thoughts in Tamil
பேசிக்கொண்டே
இருக்காதிர்கள் வெகுசீக்கரமே
வெறுக்கப்படுகிறார்கள் மெளனமாக காத்திருங்கள் அதிகமாக
தேடப்படுகிறார்கள்

Valuable thoughts in Tamil
சாதுவாக இருப்பதை விட சூழ்நிலைக்கு ஏதுவாக நடந்துகொள்வது தான்
சாகசங்களுக்கு வழிவகுக்கும் சாலச்சிறந்த சாமர்த்தியமான செயலாகும்!!

Valuable thoughts in Tamil
நேரத்தை, வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை..
... விவேகானந்தர்

Valuable thoughts in Tamil
தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைத்தான் இலக்கை இல்லை

Valuable thoughts in Tamil
இல்லாத பூட்டை"மனிதன்" உருவாக்குவதில்லை! அதுப்போல தீர்வு" இல்லாத பிரச்சனைகளை "இறைவனும்” அனுமதிப்பதில்லை!

Post a Comment

0 Comments