tamil inspirational quotes

tamil inspirational quotes

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட விழுந்தாலும் எழுந்து எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே வெற்றி பெறுவான்


tamil motivational quotes

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு


Good Thoughts Quotes

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்

Tamil quotes

கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்

RG Quotes Tamil

இருளான வாழ்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில்தான்


RG Quotes Tamil

விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை

RG Quotes Tamil

நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்
முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை


tamil inspirational quotes

இருளான வாழ்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில்தான்

RG Quotes Tamil

ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்

Good Thoughts Quotes

நம்பிக்கை வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்

 More quotes >> (link)

Post a Comment

0 Comments