துன்பங்களை நீக்கி " இன்பங்களை பெருக்கி " தீமையை நீக்கி " நன்மையை பெருக்கி " வறுமையை போக்கி " செல்வத்தை பெருக்கி " உங்கள் வாழ்வில் எல்லா நல் " அம்சங்களையும் " விநாயகப் பெருமான் அருள் புரிய வாழ்த்துகள் " |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
உனது தும்பிக்கை எங்களது வாழ்வின் நம்பிக்கை விநாயகனே போற்றி ! விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
ஏடெடுத்தால் ஏட்டில் முதல் நிற்பவனும் நீ பிள்ளையார் சுழி போட வைப்பவனும் நீ அறிவுக்கு நீ கணபதி நீ போற்றியே ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
சிவனின் புதல்வனே முருகனின் உடன்பிறப்பே முப்பத்து முக்கோடி தேவர்களின் முதல்வனே விநாயகனே போற்றி போற்றி ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
வலம்புரி விநாயகனே வேண்டிய வரங்களை தருபவனே நித்தம் உனை நான் தொழுவேனே காப்பாய் காப்பாய் எனை நீயே ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
அருகம்புல் பிரியனே உனை நினைத்தே வாழ்கிறோம் எங்களது வினை தீர்த்து அருள் புரிவாய் கணபதியே ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
குப்பை மனதோடு கும்பிட வந்து உனை தொந்தரவு செய்தாலும் தொப்பை நாயகனே உன் அருளைத் தந்திடுவாய் ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
உன் முன் உடைத்திட்ட சதுர் தேங்காய் சிதறல்கள் என் கண் முன்னே நீ உடைத்தெறிந்த என் துன்பங்கள் ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
யானை முகத்தோன் நீ ஐந்து கரத்தோன் நீ விக்னேஷ்வரரும் நீ மோஷிகவாகனரும் நீ இந்துக்களின் முழு முதற்கடவுளும் நீ கணபதியே நீ எங்கள் துயர் துடைக்க வருவாய் நீ ! |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
உமையவளின் புதல்வனே வேலனுக்கு முன்னவனே நான்முகக் கடவுளே யானைமுகத்தோனே தருவாய் தருவாய் கவசம் கவசம் ! |
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
சரணம் சரணம் கணபதியே வரணும் வரணும் எங்கள் இல்லங்களுக்கே தரணும் தரணும் வரங்களையே மறவோம் மறவோம் உன் மதிமுகமே ! |
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி என்றாலே விநாயகர் சதுர்த்தி என்போம். விநாயகர் விழா எடுப்போர் அனைவருக்கும் |
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் |
வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவார் இல்லை. |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
நீடூழி வாழ செல்வ செழிப்போடு வாழ உற்றார், உறவினர்கள் புடைசூழ் வாழ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
இமைக்காமல் உனைக்காண வரம் தா-இறைவா.... கண்கள் இமைத்தாலும் நொடிக்கூட நீயே வந்தருள் தா.... எனைக் காணும் வினையாவும் உனைக் காண உடையும்.... கைகள் தொடுக்காத மலரும் நின் திருப்பாதம் அடையும்.... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
விரைந்து வந்து இவ்வுலகில் இன்று விரவிக்கிடக்கும் வித்தியாச வினோத வினையின் விபரமறிந்து விடை மருந்து காணா விஷக்கிருகளை விரட்டிடுவாய் எங்கள் விநாயகா விக்னேச்வரா!!!.... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
வினைத்தீர்க்கும் விநாயகா முன்வினை தீவினை செய்வினை எவ்வினையும் எங்களை தீண்டாது நிற்க அருள்புரிவாய்... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
விநாயகரை துதிப்பதே எச்செயலுக்கும் முதல் அடியாகும். எக்குறையையும் தீர்க்கும் வல்லமை பெற்ற அய்யன் நம் வினை தீர்க்கும் விநாயகனே |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
கல்லை நம்பி காய் நகர்த்தாதே ஏனென்றால் கல்லும் கரைந்து போகும் விநாயகர் சதுர்த்தி அன்று... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
யானை முகம் கொண்ட முதல்வனே தொடக்கம் முதல் இறுதி வரை காத்து நின்றாய் எங்கள் இறைவனே.. |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
எதிர்மறை எண்ணங்கள் நீக்கி நேர்மறை எண்ணங்கள் நிரப்பி.... வினைகள் நீக்கி அனைவர் வாழ்விலும் புதுவிடியல் அனுப்பிவை விநாயகா |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
ஊன்வினை அறுத்து பிணியற்ற வாழ்வை அளித்து என்றும் முதற்கடவுளாய் என் மனம் நிறைந்து இனிய வாழ்வை அளித்திடு கணேஷா |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
தூய உன்னுடலுக்கு கரை படிந்த என் கையால் பூமாலை சூட்ட செய்கிறாயே என் கரையை நீயழித்திடவோ... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
கவி விருந்து உனக்களிக்க எண்ணி கவியிரண்டு படைத்த எனக்கு விருந்தளித்தாயே கொழுக்கட்டைகளை நீயனுப்பி விநாயகா... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
கவியேதும் தோன்றவில்லையே என்று கலங்கினேன் வீட்டில் இருந்தபடியே கோவிலுக்கு சென்றேன் கவிதை வந்தது விநாயகனை கண்டதும்... |
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் |
0 Comments