Success motivation quotes in Tamil
வணக்கம் 🙏 நண்பர்களே RG Quotes Tamil இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கலாம் ஆனால் அந்த பிரச்சனைகளை நீங்கள் தள்ளிவிட்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற நீங்கள் success motivational quotes தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில அறிவுரைகள் மற்றும் உத்வேகம் தேவைபடுகிறது. அதற்கு நீங்கள் தேடுகின்ற சில success motivational quotes கொடுத்திருக்கிறோம் இதனை படித்து நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் இதனை அனுப்பி அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நீங்களும் ஒரு பங்காற்றுங்கள்💪👍.
Success motivation quotes in Tamil :
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும். |
சிக்கல்களை எதிர்கொள்ளு போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன. |
வெற்றிக்கும்,தோல்விக்கும் சிறிய வித்யாசம் தான் உன் கடமையய் செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி. |
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்யவும் முடியும். |
தோல்வி பட்ட உனக்கு மட்டும் தானே தெரியும் வெற்றியின் அருமை! தன்னம்பிக்கை ஒன்றை மட்டும் நினைவில் வைத்து உன் வெற்றிக்காக வரிந்து கட்டு. |
தன்னம்பிக்கையின் பற்றாக்குறையே சகல மூட நம்பிக்கைக்கும் முதற்ப்புள்ளி.. நம்பி(க்)கை வை |
உன்மீது பொறாமையெல்லாம் இல்லை என்று சொன்னால் அது கொஞ்சம் பொய்.... ஏனென்றால் நான் பொறாமைப்படும் அளவுக்கு நீ இன்னும் வளரவில்லை! |
எத்தனை தடைகள் வந்தபோதும் தனது இரையின் மேல் கொண்ட கவனத்தை சிதறவிடாமல் தனது இலக்கை நோக்கி பயணித்து வெற்றி பெறும் கழுகிடம் இருந்து கற்றுக் கொள்வோம் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும்... |
எதிரே வருவது ஆபத்து என்றுணர்தலைவிட.. எதிர்ப்பு பல கோணங்களிலும் வரும் என நுகர்தலே சிறப்பு..!! |
முயற்சித்துப் பார் அதன் பின் உலகமே உன்னை திரும்பி பார்க்கும்... |
எதையும் எதிர்கொள்ளும் துணிவு இருந்தால் போதும், கடினமான சவாலையும் எதிர்கொள்ள தோணும். |
இருண்மை இயல்பு கொண்ட இவ்வுலகில் அனுகூலமற்ற ஒவ்வொரு சூழலுக்குள்ளும் அதற்கு நேரெதிரான அனுகூலமான சூழல் ஒளிந்திருக்கும் அதை தேடுவது அவசியம். |
பதறாதே! மருகாதே! எல்லாம் சரியாகும்! மலையே வந்தாலும் எதிர்த்து நில்! பயந்து ஒளியாதே! அச்சங்களை ஆண்டவனிடம் விட்டு! ஆகவேண்டியதை அன்போடு செய்!!! |
படித்த புத்தகத்தையே திருப்பி படிக்க மனமில்லாத நாம் கடந்த கசப்பான நிகழ்வுகளை மட்டும் ஏன் திரும்ப நினைக்க வேண்டும்? |
0 Comments