பேசிக்கொண்டே இருக்காதிர்கள் வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள் மெளனமாக காத்திருங்கள் அதிகமாக தேடப்படுகிறார்கள் |
சாதுவாக இருப்பதை விட சூழ்நிலைக்கு ஏதுவாக நடந்துகொள்வது தான் சாகசங்களுக்கு வழிவகுக்கும் சாலச்சிறந்த சாமர்த்தியமான செயலாகும்!! |
நேரத்தை, வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.. ... விவேகானந்தர் |
தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைத்தான் இலக்கை இல்லை |
இல்லாத பூட்டை"மனிதன்" உருவாக்குவதில்லை! அதுப்போல தீர்வு" இல்லாத பிரச்சனைகளை "இறைவனும்” அனுமதிப்பதில்லை! |
0 Comments