சூரியன் உதிக்கும் போது பிரகாசமாக காட்சியளிக்கும் நான் வந்துட்டேன் என்று பிரமாண்ட ஒளியுடன் அதே போல் நம்மை மட்டம் தட்டுபவர்கள் முன் சூரிய ஒளியைப் போல் பிரமாண்டமாக சாதித்து காட்ட வேண்டும் |
எதிர்காலம் என்பது முக்காலத்தில் ஒரு காலம் மட்டுமல்ல நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்ட இறைவன் கொடுத்த பொற்காலம் |
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும் நம்பிக்கையுடன் நடைப்போடுவோம் |
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு |
ஓர் இலக்கை அடைய வேண்டும் என்றால் அதில் வரும் வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து தான் கடக்கவேண்டும் அப்போதுதான் நம் தன்னம்பிக்கையின் பலம் மற்றும் பலவீனத்தை உணரமுடியும் |
0 Comments