வாழ்க்கை இன்று ஒரு நாள் இன்டர்நெட் மற்றும் மொபைல் இல்லாமல் இருப்பதை நினைத்து பார்த்தால் அல்லது ஒரு நாள் மொபைல் இல்லாமல் இருந்தால் .

 இன்று இந்த உலக மக்களில் பலர் செல்போனுக்கு அடிமையை விட்டோம். ஒரு நாள் கூட மொபைல் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் இருக்க முடியவில்லை ஏனெனில் உறவுகள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொள்ள, பொழுதுபோக்கு, வங்கி பணம் பரிமாற்ற , மற்றும் பலருக்கு வேலை , படிக்க என்று இன்றியமையாத ஒன்று ஆக உள்ளது. 



 அப்படிப்பட்ட இன்டர்நெட் மற்றும் மொபைல் நாம் வாழ்க்கையில் இன்று ஒரு நாள் இல்லாமல் இருப்பதை நினைத்து பார்த்தால் அல்லது ஒரு நாள் மொபைல் இல்லாமல் இருந்தால் . நாம் தலை சுத்துவது மட்டும் மில்லாமல். வாழ்க்கையில் எதோ ஒன்று இழுத்து போலா இருக்கிறது.


அப்படிப்பட்ட நிலையில் தான் ஏன் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் இருக்கும் போது இன்று ஒரு நாள் ஏன் வாழ்க்கை வெறுமையாக உள்ள நிலையில் இருந்தேன். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த உலகத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் இருந்தால் நம் வாழ்வில் ஏன்ன நடக்கும் என்று சிந்திக்க தோன்றியது.


அப்போது ஒரு நாள் மொபைல் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் இருந்தால் என்னா நடக்கும் இந்த உலகத்தில் ?


Post a Comment

0 Comments